Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Thursday, October 31, 2013

Windows 7-ன் LOGON SCREEN திரையை மாற்ற வேண்டுமா?

9:02 AM

 இன்று நாம் பார்க்கப்போவது விண்டோஸ் LOGON SCREEN திரையை நமது விருப்பப்படி மாற்றுவது எவ்வாறு என? தங்களது விண்டோஸ் 7 LOGON
SCREEN னை, தங்களுக்கு பிடித்தாற் போன்று மாற்ற வேண்டுமா? அப்படி என்றால் மேலும் படியுங்க.. இந்த பதிவு
உங்களுக்கு தான்.

THOOSJE LOGON EDITOR என்னும் சிறிய மென்பொருள் மேற்கூறிய செயலை செய்ய உதவுகிறது. இந்த மென்பொருள் 2MB அளவே கொண்டது. கீழே கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.


தங்களின் கணினியில் இந்த மென்பொருளை பதிவிறக்கிய உடன், அதனை தங்களது கணினியில் இன்ஸ்டால் செய்துவிடுங்கள். பின்னர் இந்த மென்பொருளினை இயங்குங்கள். உதவிக்கு புகைப்படங்கள் கீழே.


STEP 1:
முதலில் BROWSE என்பதனை கிளிக் செய்யவும். பின்னர் தங்களது கணினியில் தாங்கள் லாக்ஆன் ஸ்கிரினாக {LOG ON SCREEN} அமைக்க விரும்பும் புகைபடத்தை தேர்வு செய்யவும்.

STEP 2:
அதனை உறுதி செய்ய CHANGE THE BACKGROUND என்பதனை கிளிக் செய்யவும். தற்போது ஓர் செய்தி கிடைக்கும் " தங்களது லாக்ஆன் ஸ்கிரின் {LOGON SCREEN}மாற்றப்பட்டது, மாற்றத்தினை காண கணினியை உடனே ரி-ஸ்டார்ட் {RESTART}செய்யவும் என.

தற்போது உங்கள் கணினியை {RESTART} செய்யவும். தங்களின் லாக்ஆன் ஸ்கிரின் மாற்ற்ப்பட்டிருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 


>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.


>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.
Download As PDF

Post Comment

4 comments:

  1. விளக்கங்களுக்கு நன்றி...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete
    Replies
    1. @திண்டுக்கல் தனபாலன்.

      உங்களது வருக்கைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி..!!!
      உங்களது வருகைக்கு மிக்க மகிழ்ச்சி... Sir..!!!!

      இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.!!!!!

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Hiiii can u tell how to change start menu background in windows 8.1 cheer

    ReplyDelete

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."