Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Sunday, October 27, 2013

Photoshop போன்றே இலகுவான முறையில் எடிட்டிங் செய்ய ஒரு மென்பொருள்.

7:07 AM
புகைப்படங்களை எடிட்டிங் செய்வதற்கு இணையத்தில் ஏராளமான மென்பொருள்கள் உள்ளன. நாம் இன்று பார்க்கபோகும் இந்த மென்பொருள் மூலம் இலகுவாகவும் சிறந்ததாகவும் எடிட் செய்ய முடியும்.





  போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும்.     இதனால் பெரும்பாலானவர்கள் Photoshop மென்பொருளை crack செய்து பயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் Photoshop போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் Photoshop-ல் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் Photoshop-ல் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.   இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.   


சிறப்பம்சங்கள்:  

•இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.

 •TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற image format-களுக்கு support செய்கிறது. •முற்றிலும் இலவசமான மென்பொருள். 

•மென்பொருள் இயங்க Photoshop போன்று கணினியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை. 

•போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றிக் கொள்ளலாம். 

•Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்கக் கூடியது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய..


எவ்வாறு Download செய்வது?

1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP  என்பதை க்ளிக் பண்ணவும்,

**********************************
>>>Download Now<<<
**********************************


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.


>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


Download As PDF

Post Comment

8 comments:

  1. Very Useful Post Friend.. Keep it up.. & your site template also good. (h)

    ReplyDelete
  2. @Shanojan Shan.
    உங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  3. sir unga web la software download pannum pothu http://adf.ly/Y6SHV page la 5 sec wait option varala, down panna mudila. sir all download enaku eppadi tha aguthu... pls help me..

    ReplyDelete
    Replies
    1. @senthil.
      சகோதரே எல்லாம் சரியாகத்தான் வேலை செய்கின்றது மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்...

      அவ்வாறும் இல்லையென்றால் நாம் உங்களுக்கு உதவ தயார்..

      Delete
  4. Sir ipa enaku download aguthu. Thanks u sir

    ReplyDelete
    Replies
    1. @senthil.
      உங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி சகோ. தொடர்ந்து இணைந்திருங்கள்.

      Delete
  5. sir download agala.....pls help me......http://adf.ly/Y6SHV indha page blank ha varudhu ...pls help


    ReplyDelete
    Replies
    1. @LAKSHMI R.

      சகோதரி எல்லாம் சரியாகத்தான் வேலை செய்கின்றது மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்...

      அவ்வாறும் இல்லையென்றால் நாம் உங்களுக்கு உதவ தயார்..

      Delete

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."