Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Saturday, October 26, 2013

Pixelmator மென்பொருளின் புதிய பதிப்பு Mac கணணிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு.

5:57 PM

அப்பிள் நிறுவனத்தின் Mac கணினிகளைப் பயன்படுத்துபவர்கள் போட்டோஷொப் மென்பொருளுக்கு மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய ஒரு
மென்பொருளாக Pixelmator மென்பொருள் காணப்படுகின்றது.




தற்போது இம்மென்பொருளின் புதிய பதிப்பான Pixelmator 3.0 வெளியிடப்பட்டுள்ளது.

இதில் Liquify Tools உட்பட சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

29.99 யூரோக்கள் பெறுமதியான இம்மென்பொருளினை அப்பிள் ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.


கீழேயுள்ள Link மூலம் மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

எவ்வாறு Download செய்வது?

1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP  என்பதை க்ளிக் பண்ணவும்.

*******************************
*******************************

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 


>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.


>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."