இன்று நாம் பார்க்கபோவது Windows Media Player மூலம் அனைத்து விதமான வீடியோக்களை Play செய்து பார்ப்பது எப்படி? அதாவது நாம் பயன்படுத்தும் Windows Media Player இல் FLV, MKV போன்ற Video File கள் Play ஆகாது. இலகுவாக அதை இன்று நாம் நிவர்த்தி செய்ய முடியம்.
முதலில் கீழுள்ள Link இல் உள்ள மென்பொருளை தரவிறக்கிக் கொண்டு உங்களது கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
Media -fire and Extract Password- allsl
Download Windows Media Player Codec
XCDs, VCDs, SVCDs,DVD,MKV, M2TS, MP4, VOB, OGM, WEBM, FLV,NUV,AC3, DTS, FLAC, APE, OGG, WV, TTA, OFR,MO3, IT, XM, S3M, MTM, MOD,AVC, H.264, x264, H.263, H.261, DivX, XviD, Flash Video, VP3-8, Morgan JPEG, MJPEG, MPEG4, MPEG2,
போன்ற Media File Formet களில் Windows Media Player மூலம் பார்க்க முடியும்.
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
no download link. hw s it possible..
ReplyDelete@Hary
ReplyDeleteBro.. மேலுள்ள Link மூலம் சென்று அங்கு Unlock எனும் இடத்தில் நான் மேலே பதிவில் கொடுத்துள்ள password ஐ கொடுங்கள். பின்னர் மென்பொருளை தரவிறக்க முடியும்..!!
மேலும் உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்..!!
உங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்.
This comment has been removed by the author.
ReplyDeleteClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.