கீழுள்ள link மூலம் மென்பொருள் ( Image) தரவிறக்கிக் கொள்ளுங்கள். அடுத்து Download செய்த Image ஐ CD ஒன்றில் Burn செய்துகொள்ளுங்கள். அதன் பின் Computer இல் Boot செய்யுங்கள். பிறகு boot செய்யும்போது உங்களுடைய Computer இன் Windows Operating System காட்டப்படும். நீங்கள் அதிலுள்ள Windows Operating System அதை தேர்வு செய்த பின்னர் Operating System இதில் உள்ள User Account,Administrator எல்லாவற்றையும் காட்டும். அதன் பின்னர் உங்களுக்கு இருப்பமான account ஐ தேர்வுசெய்து Password ஐ Remove செய்ய முடியும். உதவிக்கு கீழுள்ள படத்தை பார்க்கவும்.
எவ்வாறு Download செய்வது?
1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.
இது Torrent Link ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
enakittayum oru soft were irukku athe pendrivele boot pannikooda password matralam. athuwum ithumathirithan
ReplyDeleteClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.