Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Thursday, October 24, 2013

எமது புகைப்படங்களைக் கொண்டு Slideshow மூவிகளை உருவாக்குவது எவ்வாறு?

3:29 PM
இன்று நாம் பார்க்கப்போவது புகைப்படங்களை Slideshow மூவிகளை உருவாக்குவது எப்படி என்று..


இதற்கு காரணமாக இலகுவாகவும், விரைவாகவும் Slideshow மூவிகளை உருவாக்கக்கூடியதாக இருப்பதுடன் இருபரிமாணம் மற்றும் முப்பரிமாணங்களைக் கொண்ட Transition எபெக்ட்களை கொண்டிருத்தலும் ஆகும். 

இவை தவிர குறித்த Slideshow மூவிகளை AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/AVC, AVCHD, MKV, RM, MOV, XviD மற்றும் 3GP போன்ற கோப்புக்களாக மாற்றியமைக்கும் வசதியும் இம்மென்பொருளில் காணப்படுகின்றது. 

மேலும் இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்ட இம்மென்பொருளின் உதவியுடன் Slideshow மூவிகளுக்கு பின்னணி இசைகளையும் அமைத்துக்கொள்ள முடியும்.


புகைப்படங்களைக் கொண்டு Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு பல வகையான மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் Slideshow Movie Creator எனும் மென்பொருளானது ஏனைய மென்பொருட்களை விட முதன்மையாக விளங்குகின்றது.



எவ்வாறு Download செய்வது?

1. Link ஐ  க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP  என்பதை க்ளிக் பண்ணவும்.


தரவிறக்கச் சுட்டி


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.


>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."