Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Wednesday, October 2, 2013

Email ஐ SMS மூலம் பெறுவது எப்படி?

11:15 AM

முதலில் உங்களிடம் கூறுவது என்னவென்றால் உங்களுக்கு வருகின்ற புதிய ஈமெயில்களை (Email) SMS மூலம் எவ்வாறு அதனை பெற்றுக்கொள்வது என்றுதான். உங்களுக்கு முக்கியமான Email மட்டும் SMS மூலம் வந்தால் நல்லம். ஏனென்றால் உங்களுக்கு வருகின்ற அனைத்து email களையும் SMS மூலம் பெற செய்தால் உங்களுக்கு அது தொந்தரவு தருவதாக அமைந்திடும்.

ஆகையால் முக்கியமான email களை மாத்திரம் SMS மூலம் எவ்வாறு பெறுவது என பார்ப்போம்

1. முதலில் உங்களது email ளில் உள்நுழைந்து கொள்ளுங்கள்.

2. பின்னர் வலது பக்கம் மேலுள்ள Gear Icon மேலுள்ளவாறு இருக்கும் அதை click செய்து Setting என்பதற்கு செல்லுங்கள். உதவிக்கு மேலுள்ள படத்தை  பார்க்கவும்.

3. அதன் பின் Labels என்று இருக்கும் அதை click செய்து "Creat New Label" என்பதை தேர்வு செய்யுங்கள். பின்னர் வரும் விண்டோவில் Sendsms என்று Label Name ஐ கொடுங்கள்.

4. பின்னர் Filter எனபதற்கு வந்து அதில் "Creat New Filter" சென்று உங்களுக்கு ஒரு Filter ஐ செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு வருகின்ற அனைத்து mail களையும் SMS பெற வேண்டுமென்றால் Has the words எனும் இடத்தில் is:inbox என Type செய்யவும். அல்லது உங்களுக்கு முக்கியமானவர்களின் email ஐ மாத்திரம் பெற வேண்டுமென்றால் From எனும் இடத்தில் அவருடைய email address ஐ கொடுங்கள்.



பின்னர் Creat filter with this search என்பதை Click செய்து Apply the Label எனும் இடத்தில் tik பண்ணுங்கள். பிறகு sendsms என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள். அதன் பின் கீழே Create filter என்று இருக்கும் அதை அழுத்துங்கள்.


5. அடுத்து  google doce இங்கு நுழைந்து கொள்ளுங்கள்.

6. பின்னர் இதை Click செய்து Yes,Make a copy என்பதை கொடுக்கவும்.

7. பின்னர் அதில் Tools என்பதில் Scrip Editor எனபதற்கு செல்லுங்கள். அடுத்து Resources என்பதற்கு சென்று Current Projects Tiggers என்பதை அழுத்தி Click Here to add one now என்பதை அழுத்தி From Spreadsheet என்பதை Time-driven என கொடுங்கள்.

8. அதன் பின் Hour, Timer என்பதற்கு minute timer என்பதைக் கொடுத்து Save செய்திடுங்கள். பின்னர் Authorize என்பதை click செய்து Grant access என்பதை கொடுங்கள்.

9. பின்னர் இங்கு சென்று Settings பகுதிக்குச் செல்லுங்கள். அதில் Mobile setup என்றிருக்கும் teb இற்கு செல்லுங்கள். அங்கு Phone Number எனும் இடத்தில் உங்களது Phone Number ஐ கொடுங்கள்.( +94 எனும் Country code உடன் கொடுங்கள்.)

9. பின்னர் Send Verification Code என்பதை கொடுங்கள். பின்னர் உங்களது Phone Number இற்கு Pin number அனுப்புவார்கள். அதை verification code எனும் இடத்தில் கொடுத்து Finish Setup என கொடுங்கள்.

* இனி உங்களுக்கு email வந்து 5 நிமிடத்தில் உங்களுக்கு sms வரும்.


நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 


>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Page இல் லைக் செய்திடுங்கள்.


Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."