Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Tuesday, October 8, 2013

Android Phone இல் அழித்த தகவல்களை மீளப்பெறுவது எப்படி?

7:29 AM
அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே இன்று ஒரு முக்கியமான பதிவை உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன். இது உங்களுக்கு பயன்தரக்கூடியதாக அமையும் என நம்புகிறேன்.

உங்களது Android Phone இல் இருந்து அழிந்த தகவல்களை மென்பொருள் மூலம்  மீளப்பெறுவதற்கான வழியை பார்ப்போம். எமது Android Phone இல் இருந்து நாம் தவறுதலாக அழித்த SMS மற்றும் Contects, Photos, Videos Formats போன்றவைகளை மீளப்பெற முடியும்.



இந்த மென்பொருள் Samsung, HTC, LG, Motorola, Sony, Huawei, ZTE போன்ற Android Phone களுக்கு பயன்படுத்த முடியும்.  

கீழுள்ள Link மூலம் மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.


எவ்வாறு Download செய்வது?

1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP  என்பதை க்ளிக் பண்ணவும்,




கீழுள்ளவாறு ஒவ்வொரு படிமுறையாக கவனமாக செய்யுங்கள்.


Step 1. Connect Your device to PC



Step 2.  Enable USB Dbugging






Step 3. Begin to analyzing the data on your device






Step 4. Ready to scan your device for data on it



Step 5. Preview and Recover



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 


>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.


>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Download As PDF

Post Comment

7 comments:

  1. Replies
    1. @Deepak.

      உங்களுடைய வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி சகோ..!!!

      Delete
  2. @Vinoth kumar.s

    உங்களது வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. downlod sythal ivvaru varukinradu ean("This website/URL has been blocked until further notice either pursuant to Court orders or on the Directions issued by the Department of Telecommunications"
    )

    ReplyDelete
    Replies
    1. சகோதரே நான் ஆராய்ந்து பார்த்தேன் எல்லாம் சரியாகத்தான் இயங்குகிறது.

      Delete
  4. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி.
      தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

      Delete

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."