கணிணியின் இயங்கு தளங்கள் பல இருந்தாலும் அது ஒவ்வொன்றுக்கும் பிரத்தியோகமான media player ஒன்று இருக்கும் . விண்டோவில் இயங்கு தளத்தில் window media player -ம் , மாக் இயங்கு தளத்தில் quick time player -ம்
மற்றும் லினக்ஸ் பல இயங்கு தளங்களில் vlc media player - ம் இருக்கும் .vlc player ஆனது கற்றற்ற சுதந்திர மென்பொருள் .இது அனைத்து இயங்கு தளத்தில் இயங்குவது அதன் சிறப்பு .இதனை நாம் கணிணியில் நிறுவி பயன்படுத்தி இருப்போம் .இந்த vlc player வைத்து இசை வட்டுகளையும் , திரைப்படங்களையும் பார்க்க பயன்படுத்தி இருப்போம் .
மற்றும் லினக்ஸ் பல இயங்கு தளங்களில் vlc media player - ம் இருக்கும் .vlc player ஆனது கற்றற்ற சுதந்திர மென்பொருள் .இது அனைத்து இயங்கு தளத்தில் இயங்குவது அதன் சிறப்பு .இதனை நாம் கணிணியில் நிறுவி பயன்படுத்தி இருப்போம் .இந்த vlc player வைத்து இசை வட்டுகளையும் , திரைப்படங்களையும் பார்க்க பயன்படுத்தி இருப்போம் .
இதை தவிர FM எனப்படும் பண்பலை வாயிலாகவும் இசையை கேட்டு ரசிக்கலாம்.மற்றும் திரைப்படம் , பாடல்கள் போன்றவற்றை நமக்கு தேவை படும் அளவிற்கு வெட்ட பயன் படுத்தலாம் .பலவிதமான கோப்புகளையும் (mp3,mp4,dvd,svcd) பயன்படுத்த ஆதரவு அளிக்கும்.இந்த vlc player நல்ல அருமையான மென்பொருள் தரவிறக்கம் செய்து அப்படியே பயன் படுத்தி கொண்டு இருப்போம் . அதன் தோற்றத்தை பல விதமான மாதிரிகளில் மாற்றி பயன் படுத்தலாம் .vlc palyer- ன் புதிய பதிப்பான two flower 2.0.8 -ஐ தரவிறக்கம் செய்ய சுட்டியை சொடுக்கவும்.
இந்த video LAN தளத்தில் vlc > skin > download க்கு சென்றால் பல விதமான தோற்றங்களை பார்க்கலாம் .நமக்கு பிடித்த தோற்றத்தை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .தரவிறக்கம் செய்ததை தொகுப்பை கீழ்கண்ட வாறு சேர்த்து விடவும் .
local disk (c) > program files > video LAN > vlc > skin இல் சேமிக்கவும் .
பிறகு vlc media player திறக்கவும் .tools ஐ சொடுக்கி preference (ctrl+p)தொகுப்பை தேர்வு செய்யவும் அல்லது vlc media player மேல் சுலழியின் வலது பக்கம் சொடுக்கியும் பெறலாம். இப்பொழுது ஒரு சாரளம் திறக்கும்.இதில் use custom skin என்பதை தேர்வு செய்து browse என்பதை சொடுக்கி ஏற்கனவே
local disk (c) > program files > video LAN > vlc > skin
சேமித்து வைத்துள்ள skin தேர்வு செய்து பின்னர் சேமித்து விடவும் .இப்பொழுது vlc player நீங்கள் விரும்பிய தோற்றத்தில் இருக்கும். பழைய படி வேண்டும் என்றால் interface settings > use native style என்பதை தேர்வு செய்து பெறலாம்.இந்த video LAN தளத்தை தவிர ,பல தளங்களில் இருந்தும் skin கிடைக்கும். எதையும் தரவிறக்கம் செய்த பின் நல்ல anti -virus , malwarebytes anti -malware மென்பொருள் சோதனை செய்த பின் நிறுவுவது நல்லது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."