இன்று நாம் பார்க்கப்போவது எமது கணணியில் பயன்படுத்தக்கூடிய சில கோப்புகளை திறப்பது கடினமாக இருக்கும். அவ்வாறன கோப்புகளை திறப்பது எவ்வாறு என பார்ப்போம்.
கணனியில் பயன்படுத்தப்படும் வீடியோ, புகைப்படங்கள், டெக்ஸ்ட் போன்ற கோப்புக்களை திறப்பதற்கு அதிகளவானவர்கள் தனித்தனி மென்பொருட்கள் அல்லது அப்பிளிக்கேஷன்களையே பயன்படுத்துவார்கள்.
இதனால் அதிகளவு மென்பொருட்களை கணனியில் நிறுவ வேண்டிய தேவை காணப்படுவதுடன், கணனியின் வேகமும் மந்த நிலையை அடைய வாய்ப்புள்ளது.
இப்பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும் Free Opener எனும் ஒரு மென்பொருளின் மூலம் அனைத்து வகையான கோப்புக்களையும் திறக்க முடியும்.
இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருள் மூலம் MP3, WMV, MID, WAV, AVI, WMV, FLV, MPG, MOV மற்றும் MP4 கோப்புக்கள், PNG, JPEG, BMP, GIF, TIFF, ICO, RAW போன்ற புகைப்படக் கோப்புக்கள் உட்பட Word, PowerPoint, Excel, Outlook போன்ற அப்பிளிக்கேஷன்கள் மூலம் தயாரிக்கப்படும் கோப்புக்களையும் திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு Download செய்வது?
1. Link ஐ க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP என்பதை க்ளிக் பண்ணவும்.
------------------------------
----------------------
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.