Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Thursday, October 3, 2013

Folder Lock 7.0 மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

9:26 AM
நாம் இன்று பார்க்கப்போவது நம்முடைய கணணியில் உள்ள Folder களை நமது அனுமதியில்லாமல் அதை Open பண்ணாமல் பாதுகாக்க. அதாவது நம்முடைய Folder களுக்கு Lock போடுவது பற்றி பார்க்கப்போகிறோம்.

நம்முடைய தனிப்பட்ட விடயங்களை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைக்க இதோ... Folder Lock 7.0 இலவச மென்பொருள். மென்பொருளை தரவிறக்க கீழுள்ள லிங்கை அழுத்துங்கள்.



எவ்வாறு Download செய்வது?

1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.




Note:- மென்பொருளை தரவிறக்கி சீரியல் என்னை கொடுத்து நிறுவும்போது இன்டர்நெட் இணைப்பை நிறுத்திய பின்னர் நிறுவிக்கொள்ளுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் இன்டர்நெட் இணைப்பில் இருக்கும்போது இம்மென்பொருளை Open செய்ய வேண்டாம்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 


>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Page ல் லைக் செய்திடுங்கள்.

>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.
    
Download As PDF

Post Comment

2 comments:

  1. Replies
    1. @காந்தி பனங்கூர்
      உங்களுடைய வருகைக்கும் கருத்துகளுக்கும் ரொம்ப நன்றி சகோ.

      Delete

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."