Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Tuesday, October 29, 2013

Android Phone கள் Auto ஆக Update ஆகுவதை தடுப்பது எப்படி?

10:25 AM
Android Phone களில் Auto ஆக Update ஆகுவதை தடுப்பது  எவ்வாறு என பார்க்கபோகிறோம். இப்பதிவு உங்களுக்கு உபயோகமானது அமையும் என நம்புகிறேன்.

அதாவது எமது Android Phone கள்  புதிய Version வரும்பொழுது Auto ஆக Update ஆகின்றது. இதை Settings பகுதியில் சரி செய்தால் Auto ஆக Update ஆகுவது நின்றுவிடும்.


அதை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

* Andorid Phone இல் Play Store ற்குச் செல்லவும்.

*அதில் Settings பகுதிக்குச் செல்லவும்.


* அதில் Auto Update Apps என்பதற்கு செல்லுங்கள்.


* அடுத்து 3 Option இருக்கும் அதில் Do not Auto-Update Apps என்பதை தேர்வு செய்யவும். (உதவிக்கு கீழேயுள்ள படத்தை பார்க்கவும்.)


* அவ்வளவுதான் எல்லாம் சரி. இனிமேல் Auto Update ஆகாது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். கருத்துக்களையும் மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.


>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்
Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."