நாம் இன்று பார்க்கப்போவது Sumsung PC Suite மென்பொருள் மூலம் இன்டர்நெட் செல்வது எப்படி? என பார்க்கபோகிறோம். இப்பதிவு எமது தளத்துக்கு
வரக்கூடிய அணைத்து சகோதரர்களுக்கும் பயன் தரும் என்ற வகையில் இதை பதிவிடுகிறேன்.தற்பொழுது புதிய மொபைல்களுக்கு Samsung PC Suite மென்பொருள் வருவதில்லை. அதற்கு பதிலாக Kies Software என்ற மென்பொருள் உதவுகின்றது. இதன் மூலம் நாம் இணைப்பை பயன்படுத்தி இன்டர்நெட் செல்ல முடியும்.
எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1. Samsung PC Suite அல்லது Kies Software மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்களது கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
- 2. பிறகு Samsung Pc Suiteல் Toolsல் சென்று Connect Internet என்று இருக்கும் அதில் உங்கள் Gprs settings -ல் உள்ள network Typeஐ கொடுத்து Connect செயுங்கள்.
எவ்வாறு Download செய்வது?
1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP என்பதை க்ளிக் பண்ணவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
Samsung PC Suit
--------------------------------------------------------------------------------------
Kies Software
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."