இலவசமாக எவ்வாறு பெறுவது மற்றும் Activate செய்வது என்று பார்ப்போம். இங்கு சென்று இந்த Trial Version ஐ DOWNLOAD செய்து Install செய்து கொள்ளவும்.
எவ்வாறு Activate செய்வது?
* முதலில் Kaspersky Antivirus க்கான Key File களை DOWNLOAD செய்து Winrar கொண்டு Extract செய்து கொள்ளவும்.
*பின்னர் தங்களின் கணினியில் இண்டர்நெட் இணைப்பினை துண்டித்து விடவும்.
*கணினியில் install செய்யப்பட்டுள்ள Kaspersky Antivirus னை Open செய்து Activation Product என்பதை சொடுக்கவும்.
*தற்போது ஓர் விண்டோ தோன்றும். அதில் இந்த Serial Key யினை (1234567890) காப்பி செய்து பேஸ்ட்செய்யவும்.
*பின்னர் Next ஐ Cick செய்து அடுத்து தோன்றும் விண்டோவில் Browse என்பதை Click செய்யவும்.
*அடுத்து Download செய்த Key File ஐ தேர்வு செய்து Next என்பதினை Click செய்யவும்.
அவ்வளவுதான் Kaspersky Antivirus ஆனது Activate செய்யப்பட்டுவிடும்.
(மீண்டும் Activate செய்ய மறுபடியும் இதே முறையை பயன்படுத்தவும் )
-------------------------------------------------------
------------------------------------------------------
------------------------------------------------------
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."