Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Sunday, September 1, 2013

Logo (லோகோ) Creat பண்ணக்கூடிய மென்பொருள்.

6:05 PM


Logo உருவாக்க நினைப்பவர்களுக்கு இந்த AAA Logo  மூலம் இலகுவான முறையில் லோகோக்களை உருவாக்க முடியும்.

நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு மற்றும் ஏனைய விடயங்களுக்கு Logo உருவாக்க தேவைப்பட்டால் நீங்கள் இந்த AAA Logo  மூலம் இலகுவான முறையில் உங்களுக்கு விருப்பமான முறயில் லோகோக்களை
துல்லியமாக உருவாக்கலாம். அதிகம் பேர் லோகோ உருவாக்க பயன் படுத்துவது Photoshop மென்பொருள் மூலமாக உருவாக்குகின்றனர்.
Photoshop மூலம் Logo உருவாக்க Photoshop பற்றி அறிந்திருக்க வேண்டும். அனால்  இந்த AAA Logo  மூலம் லோகோ உருவாக்க நீங்கள் பயிற்சிகளோ அல்லது முன் அனுபவம் பெற்றவராகவோ இருக்கனும் என்பதில்லை.


இந்த மென்பொருள் மூலம் சிறியோர் பெரியோர் அனைவருக்கும் மிக எளிய முறையில் லோகோக்களை உருவாக்க முடியும். நீங்களும் கீழுள்ள Link மூலம் இம்மென்பொருளை தரவிறக்கி உங்களுக்குத் தேவையான லோகோக்களை உறவாக்கிக் கொள்ளுங்கள்.


எவ்வாறு Download செய்வது?

1. Download Now AAA Logo என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.

                              Download Now AAA Logo


Install பண்ணும்போது Key கேட்டால் கீழுள்ள Serial Key ஐ கொடுக்கவும்.

Serial Key :-   mHaf  77Bt  543h  fg4Q 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 


>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


Download As PDF

Post Comment

1 comments:

  1. key work agala nanba

    ReplyDelete
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."