Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Thursday, September 19, 2013

Facebook தந்திரோபாயங்கள் சில உங்களுக்காக.

1:52 PM
                                       பேஸ்புக்கில் மெஜிக் காட்டலாம் வாங்க.
  
நாம் பேஸ்புக்கில் நண்பர்களுடன் பகிரும் போது or Status update பண்ணும்போது எழுத்துக்கள் நேராக இருக்கும் ஆனால் நாம் அதை இவ்வாறு செய்தால் எவ்வாறு இருக்கம்.

˙ǝɹnʇuǝʌ ʍǝu sıɥʇ uı ɹıɐ ǝɥʇ uo sn uıoɾ llıʍ noʎ ʇɐɥʇ ǝdoɥ ǝʍ puɐ 'ǝɹǝɥ sʇsɐɔpɐoɹq snoıʌǝɹd oʇ uǝʇsıl puɐ 'ǝlnpǝɥɔs llnɟ ɹno ʞɔǝɥɔ uɐɔ noʎ ˙oıpɐɹ ʞlɐʇ ƃolq uo sʍoɥs oıpɐɹ ǝɯos ƃuıɹosuods ʍou sı sʍǝu ɹǝƃƃolq 'ɹoʌɐǝpuǝ ʇsǝʇɐl ɹno ǝɔunouuɐ oʇ pǝsɐǝld ǝɹɐ ǝʍ

˙ǝɹnʇuǝʌ ʍǝu sıɥʇ uı ɹıɐ ǝɥʇ uo sn uıoɾ llıʍ noʎ ʇɐɥʇ ǝdoɥ ǝʍ puɐ 'ǝɹǝɥ sʇsɐɔpɐoɹq snoıʌǝɹd oʇ uǝʇsıl puɐ 'ǝlnpǝɥɔs llnɟ ɹno ʞɔǝɥɔ uɐɔ noʎ ˙oıpɐɹ ʞlɐʇ ƃolq uo sʍoɥs oıpɐɹ ǝɯos ƃuıɹosuods ʍou sı sʍǝu ɹǝƃƃolq 'ɹoʌɐǝpuǝ ʇsǝʇɐl ɹno ǝɔunouuɐ oʇ pǝsɐǝld ǝɹɐ ǝʍ

பேஸ்புக்கில் இது போன்று தலை கீழாக  உங்களுக்கு எழுத விருப்பமா?  கீழுள்ள Link click செய்யுங்கள்.

இங்கு அழுத்தவும்.

வெவ்வேறு எழுத்துக்களில் Status update பண்ண வேண்டுமா?  


tђคﻮคשคl tђ๏lเlภยtקค๓

ʇɥɐbɐʌɐ1 ʇɥo1ı1unʇdɐɯ

ThAgAvAl tHoLiLnUtPaM

7h494v41 7h01!1nu7p4m

இவ்வாறு எழுத இங்கே அழுத்தவும்


பேஸ்புக்கில் Emty Status Comment இடுவது  எப்படி?

Facebook Comment box இல் பூச்சியத்தை "0" தட்டச்சு செய்து Enter பட்டனை அழுத்தவும்.


* பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் உங்களது கருத்துக்களை கூறிவிட்டுச் செல்லுங்கள்.

                                  இன்னும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.



Download As PDF

Post Comment

3 comments:

  1. @Rimzan Mohammad உங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள். எமது இந்த தளத்தில் தொடர்ந்தும் இணைந்து இருங்கள் இவ்வாறன தொழில்நுட்ப தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

    ReplyDelete

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."