Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Sunday, September 22, 2013

புகைப்படங்களை பேச வைப்பது எப்படி?

11:39 AM
Crazy Talk மென்பொருள் மூலம் புகைப்படங்களை பேச வைக்கலாம் வாங்க.


இது ரொம்பவும் அருமையான மென்பொருள் ஆகும். உங்களது புகைப்படங்கள் பேசினால் எவ்வாறு இருக்கும்? இந்த Crazy Talk  மென்பொருள் மூலம்  புகைப்படங்கள் அனைத்தையும் பேச வைக்க முடியும். 

உதாரணமாக : அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் புகைப்படத்தை நாம் பின்னணி குரல் கொடுத்து நமது விருப்பம் போன்று பேச வைக்க முடியும்.

நீங்கள் Crazy Talk மென்பொருள் மூலம் தயாரித்தவற்றை உங்களுக்கு விருப்பமான Formate களில் Export செய்து கொள்ள முடியும். வீடியோ (Video) பைல்களை Swf (Flash) file, Gif (Animating Image) file வடிவிலோ அல்லது exe வடிவிலோ அழகான Frame கள் போட்டு எடுக்கமுடியும்.



இந்த மென்பொருளில் உள்ள மேலும் ஒரு வசதி நீங்கள் தேர்வு செய்த புகைப்படத்தின் Original Parts ஐ நீக்கிவிட்டு உங்களுக்கு விருப்பமான Parts ஐ பொருத்தலாம். அதாவது கண், மூக்கு, பல், போன்றவற்றை மாற்றி அமைக்கலாம்.



* இதோ உங்களுக்காக Youtube இல் இருந்து Crazy Talk Tutorial Video ஒன்று.



                                       



இந்த மென்பொருளை கீழுள்ள Link மூலம் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.



இம்மென்பொருளின் Serial Key இதோ.

 4071988301269 


Note : தயவுசெய்து இம்மேன்போருளைக் கொண்டு யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு  தவறான விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.


* இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் லைக் செய்திடுங்கள்.
Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."