Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Monday, September 23, 2013

PDF பைல்களை WORD, RTF பைல்களாக மாற்ற இதோ இலவச மென்பொருள்.

12:38 PM


Tex மற்றும் புகைப்படங்கள் உள்ளடக்கிய பைல்களை PDF பைல்களாக மாற்றுவதற்கு சிறந்த இலவச PDF Shaper மென்பொருள் ஆகும். பொதுவாக PDF பைல்கள் பாதுகாபுடையதாக காணப்படும்.  



சிறிய அளவுடைய இந்த மென்பொருள் மிகப் பயனுள்ளதாக அமையும் என நினைக்கின்றேன். இம்மென்பொருள் மூலம் கடவுச்சொல் கொடுத்து பாதுகாகாப்பட்ட PDF பைல்களை மாற்றியமைக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது. 

கீழுள்ள Link மூலம் சென்று மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

எவ்வாறு Download செய்வது?

1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP  என்பதை க்ளிக் பண்ணவும்.

****************************************
***********************

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.

>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.
Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."