இன்று சமூக வலைத்தளங்களில் முன்னிலை வகிப்பது Facebook தளமாகும். நாளுக்குநாள் அதிக பயனாளர்களை கவர்ந்து கொண்டிருக்கும் ஓர் சமூகவளைத்தளமாகும்.பயனாளர்களுக்கு புதிய விடயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. நமது பேஸ்புக்கில் உள்ள நண்பர்களில் ஆண்கள் மற்றும் பெண்களும் இருப்பார்கள். இவர்களை மற்றவர்கள் பார்க்காமல் அவர்களை எவ்வாறு மறைப்பது என நினைப்பவர்களுக்கு இதோ இந்த பதிவு.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது Facebook இல் உள்ள நண்பர்களை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைப்பது எப்படி? என பார்ப்போம்.
* முதலில் உங்களது Facebook கணக்கில் உள்நுழைந்து கொள்ளுங்கள்.
* பின்னர் உங்களது Friends எனும் பகுதியை click செய்யுங்கள்.
* பின்னர் வலது பக்கம் உள்ள Edit என்பதை Click பண்ணவும்.
* Edit என்பதை Click செய்தவுடன் அதில் Edit Privacy என்பதை தேர்வு செய்யவும்.
* அதன் பின்னர் Friends List ( Who Can See Your Friends List) என்பதற்கு "Only Me" என கொடுக்கவும் அவ்வளவுதான். இனி உங்களது நண்பர்கள் மற்றவர்களுக்கு தெரியமாட்டாது.
* இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."