எமது கணணியில் Foder கள் மஞ்சள் நிறத்தில்தான் காணப்படும்.
அதன் கலரை மாற்றி அதற்கு வேறு வடிவத்தை கொடுத்தால் எவ்வாறு இருக்கும்.
வாருங்கள் நண்பர்களே Foldericon எனும் மென்பொருளின் மூலம் நமது விருப்பம்போல் Folderஇனை மாற்றலாம்.
இம்மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றன. கீழுள்ள Link மூலம் சென்று Folder Icon எனும் மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
எவ்வாறு Download செய்வது?
1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP என்பதை க்ளிக் பண்ணவும்.
Windows 7 பாவனையாளர்களுக்கு
************************************
Download For Windows7
***********************************
Windows xp பாவனையாளர்களுக்கு
**************************************
Download For Windows xp
*************************
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.