Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Monday, September 2, 2013

குரலை மாற்றம் செய்யக்கூடிய இலவச மென்பொருள்.

8:04 PM


ஆண் குரலை பெண்குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றம் செய்யக்கொடிய மென்பொருள் ஆகும். அது மாத்திரமல்ல கார்டூன் கேரக்டரில் பேசுவது போலும் பேச முடியும்.

மொபைல் போனில் ஆண் குரலை பெண் குரலாக மாற்றம் செய்யக்கொடிய மென்பொருள்கள் உள்ளன. ஆனால் நாம் இன்று பார்க்கப்போவது கணணியில் எவ்வாறு இம்மென்பொருள் மூலம் குரலை மாற்றம் செய்வது பற்றி.

கீழுள்ள Link மூலம் Voice Changer மென்பொருளை
தரவிறக்கிக் கொள்ளுங்கள். உங்கள் கணணியில் அம்மென்பொருளை நிறுவிய பின்னர் நீங்கள் யாருடைய குரலில் பேச வேண்டுமோ அவருடைய
குரலில் பேசலாம். அதாவது நீங்கள் Chatting செய்யும் போது அதில் மூன்று Option இருக்கும். அவற்றில்  நீங்கள் பெண்குரலை தேர்வு செய்தால் நாம் பேசுவது அவருக்கு ஒரு பெண் பேசுவது போன்று கேற்கும்.



குரலை ஆண் குரலாகவும் பெண்குரலாகவும்  மாற்றம் செய்ய விரும்பும் அனைவருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக அமையும். மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் சென்று தரவிறக்கிக் கொள்ளவும்.

எவ்வாறு Download செய்வது?
1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.

                                      Download Now

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 


>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.


>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.