Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Friday, September 6, 2013

பேஸ்புக்கில் உள்ள நண்பர்களின் Skype ID ஐ கண்டறியவது எப்படி?

6:30 PM

பேஸ்புக்கில் உள்ள எமது நண்பர்களின் Skype ID ஐ கண்டறிவதற்கு இதோ இந்த பதிவு.


எமது பேஸ்புக் நண்பர்களின் Skype ID தெரிந்து கொண்டால் எவ்வாறு இருக்கும். அது மட்டும் அல்ல அவர்களின் இருப்பிடமும் அறிந்து கொள்ள
முடியும்.



பேஸ்புக் நண்பர்களின் Skype ID ஐ கண்டறிய முதலில் உங்களது Skype இல் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் Contect என்பதை சொடுக்கி Import Contect என்பதை தேர்வு செய்யுங்கள். உதவிக்கு கீழுள்ள படத்தை பார்க்கவும்.

 பின்னர் கீழுள்ளது போன்று ஒரு விண்டோ தோன்றும் அதில் உங்களது Facebook ID மற்றும் Facebook Password கொடுத்து நுழைந்து கொள்ளுங்கள்.

அதன் பின்னர் எமது பேஸ்புக் நண்பர்களின் Skype ID தோன்றும். 


குறிப்பு:- உங்களுக்கு இப்பதிவு பிடித்திருந்தால் உங்களது கருத்துகளை Comments Boxsஇல் தெரிவிக்கவும். மற்றும் உங்களது நண்பர்களுக்கும் இப்பதிவை தெரியப்படுத்துங்கள்.


Download As PDF

Post Comment

2 comments:

  1. என்னுடைய ஸ்கைப் ஐடியை மற்றவர்கள் தெரிந்து கொள்ள இயலாதவண்ணம் செய்ய என்ன செய்ய வேண்டும். அதையும் சொல்லுங்கள்.

    ReplyDelete
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."