மொபைல் போன் பாவிக்கின்ற உங்களுக்கு உங்களுடைய மொபைல் போனில் செய்யக்கூடிய விடயங்கள் அனைத்தையும் உங்களுடைய மொபைல் போனை கணனியுடன் இணைத்து பயன்படுத்த
My Phone Explorer மென்பொருள் உதவுகிறது.
இந்த மென்பொருளை Sony மற்றும் Android Phone களில் மாத்திரம்தான் பயன்படுத்த முடியும். இந்த மென்பொருள் மிக பயன்தரக்கூடியதாகும். இந்த மென்பொருளை பயன்படுத்திப்பாருங்கள் உங்களுக்கே புரியும். SMS அனுப்புவதும் மிக எளிது. உதாரணத்துக்கு கீழுள்ள படத்தை பாருங்கள்.
இன்னும் பல வசதிகள் உள்ளன. நீங்கள் இம்மென்பொருளை பயன்படுத்திப் பாருங்கள். இலகுவாக செயற்படுத்த முடியும். இதோ கீழுள்ள link மூலம் சென்று மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
எவ்வாறு Download செய்வது?
1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP என்பதை க்ளிக் பண்ணவும்.
Download Now MyPhone Explorer
---------------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)
___________________________________________________________________________________________
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
___________________________________________________________________________________________
___________________________________________________________________________________________
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.