Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Monday, September 2, 2013

Skype Call ஐ Recorde செய்துகொள்வதற்கான மென்பொருள் இதோ.

8:12 AM

தொலைவில் உள்ள எமது உறவினர்களுடன் உரையாடுவதற்கு Skype புகழ்பெற்ற சமூக தளமாகும். இதன் பயனாலர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர்.


Skype தனது பயனாளர்களுக்கு புது விடயங்களை அறிமகப்படுத்திக் கொண்டே வருகிறது.


இந்த  Skype சமூக வலைத்தளம்
மூலம் நாம் அதிக பயனை பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஏனன்றால் தொலைவில் உள்ள எமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் முகம் பார்த்து உரையாட முடியும்.

நாம் அவ்வாறு உரையாடும்  போது அவ் உரையாடலை Recorde செய்து வைத்துக் கொள்ள நினைத்திருப்போம். அதற்கான வழிகள் உங்களுக்கு தெரியாதா? இதோ கீழுள்ள மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள் இதன் மூலம் உங்களது உரையாடல்களை Recorde செய்து கொள்ள முடியும்.

எவ்வாறு Download செய்வது.

1. கீழுள்ள லிங்கை Cilck செய்யவும்.

2. பின்னர் 5 seconds காத்திருக்கவும்.

      SKIP AD என்பதை click பண்ணவும் 

                                   Download Skype Recorder

                                            

Skype Software இல்லாதவர்கள் கீழுள்ள Link மூலம் தரவிறக்கிக் கொள்ளவும்.

Download Skype


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 


>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.


>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.
Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."