இது முழுக்க முழுக்க தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்டளை சொற்கள் அணைத்தும்
தமிழ்படுதுப்பட்டுள்ளது.
இந்த பிரௌசரில் File என்பதற்கு கோப்பு என்றும் Copy என்பதற்கு நகல் எடு என்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இதை 120 ற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் இந்திய மொழிகள் ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகளிலும்.
இலங்கையின் பிரதான மொழியான "சிங்கள " மொழியிலும் இந்த Mozilla Firefox மென்பொருளை தரவிரக்கிகொள்ள முடியும்.
கீழுள்ள முகவரியை அழுத்தி உங்களுக்கு விருப்பமான மொழியில் Mozilla Firefox இனை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
எவ்வாறு Download செய்வது?
1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP என்பதை க்ளிக் பண்ணவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.