Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Saturday, September 21, 2013

CD/DVD களுக்கு Password கொடுப்பது எப்படி?

7:22 AM

இந்த Gilisoft Secure Creator எனும் மென்பொருள் மூலம் 3 விடயங்களை செய்ய முடியும். 


1. CD/DVD களுக்கு Password கொடுப்பது.

2. ISO image file Burn செய்தல்.

3. Virtyal Drive 

                      இம்மூன்று கீழேயுள்ள படம் போன்று தோற்றமளிக்குக்ம் 



முதலில் Gilisoft Secure Creator  இந்த மென்பொருளை தர்விரக்கி கொள்ளுங்கள்.

*******************************
*******************************


Install பண்ணும்போது Serial Key கேட்டால் கீழுள்ள Key ஐ கொடுக்கவும்.

 Serial Key : 20212-00116-21833-80224-00321

*அடுத்து Emty/ Blanck CD ஐ உள்ளிடவும்.




* இப்பொழுது Add file அதை Click செய்து கொள்ளுங்கள் கீழுள்ள விண்டா போல    தோன்றும்.



* Disc Layout விண்டோவில் Secure Area   என்பதன் மூலம் Password கொடுத்து    பாதுகாக்க உதவுவது. Public Area இதை தேர்வு செய்தால்  Passowrd இல்லாமல்    யாருக்கு வேண்டுமென்றாலும் உள்நுழைய முடியும்.

* இதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

* உங்களுக்குத் தேவையான பைல்களை இரண்டிலும்  தேர்வு  செய்ததன் பின் அந்த விண்டோவை Close செய்திடுங்கள்.

*  நீங்கள் Secure Area என்பதை தேர்வு செய்திருந்தால் மற்றைய விண்டோவில் உள்ள Burn Button என்பதை  அழுத்துங்கள். பின்னர் Secure Area அதற்கு Password கொடுக்க வேண்டிய விண்டோ இவ்வாறு தோன்றும்.



* Password என்பதற்கு உங்களுக்கு விருப்பமான Password ஐ கொடுங்கள்.

* Public Area எனும் பைலில் உள்ள விடயங்கள் அனைத்தும் சாதாரணமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் Secure Area உள்ள பைல்களை Open செய்தால் அதற்கு Password கேட்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.

>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.
Download As PDF

Post Comment

2 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு .
    இலங்கையில் இருந்து இப்படி ஒரு சிறந்த தகவல் தொழில்நுட்ப தளம் இயங்குவது வரவேற்கத்தக்கது.
    தங்களுக்கு ஹெக்கிங் தெரியுமா அண்ணா ?

    ReplyDelete
    Replies
    1. @Saruban உங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

      எனக்கு தெரியா சகோதரே..

      Delete

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."