தேசத்திற்கு மகுடம் சூட்டும் மாபெரும் விழா இன்று அம்பாறையில் ஆரம்பம். இவ்விழா 2013.03.23-29 வரை இடம் பெரும். இவ்விழாவை ஆரம்பிக்கும் முகமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள் அடங்கலாக வரவுள்ளனர். இவ்விழாவை முன்னிட்டு அம்பாறை,
மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை போன்ற மாவட்டங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விழாவில் இன்று பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். நாளை 2013.03.24-29 வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது. இவ்விழாவுக்கு வருகைத்தரும் மக்களுக்கு விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது. பாதுகாப்புக்காக 5000 பொலிசாரும், 1500 விசேட அதிரடிப்படையினரும் விசேட பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
Download As PDF

0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.