Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Saturday, March 16, 2013

பொலன்னறுவை கதுருவெல நகரத்தில் மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியில் மோதி விபத்து

9:23 PM


நேற்று மதியம் 12.00 மணியளவில்
பொலன்னறுவை கதுருவெல நகரத்தில் மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியது.


பாதையோரமாக நின்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று வந்து மோதி முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளது.

 மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த நபரின் நிலமை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் பொலிசாரார் இது பற்றி விசாரித்து வருவதாகவும்   கூறப்படுகிறது. 
Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.