Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Friday, March 1, 2013

ஜம் இய்யத்துல் உலமா பொலன்னறுவைக்கு வருகை. ( ஹலால் விவகாரம் பற்றிய கலந்துரையாடல்.)

4:01 PM
 நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஹலால் தொடர்பான  பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது தொடர்பான கலந்துரையாடல் நாளை பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகல்வில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இடம் : பொலன்னறுவை, முஸ்லிம் கொலோனி,
(மர்க்கஸ்  மஹல்லா).
காலம் : 2013.03.02  (சனிக்கிழமை).
நேரம் : காலை 9.00 மணி முதல்  11.30 வரை.


Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."