எமது வலைப்பூவில் நாம் ஒரு ரேடியோ ஒன்று வைத்தால் எப்பிடி இருக்கும். அதுவும் நம்மலே தயாரித்து வைத்தால் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா.
இலவசமாக radeo தொடங்குவது எப்படி என பார்ப்போம். முதலில் இதை க்ளிக் பண்ணவும் இந்த முகவரிக்குச் சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள்
. பின்னர் உங்களுக்கான radeoஐ உங்கள் விருப்பம் போல் உருவாக்கிக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தில் உள்ளதை பார்க்கவும்.
Download As PDF

இதில் உங்களுக்குத் தேவையான மாற்றத்தை செய்து கொள்ளுங்கள்.
பின்னர் U pload Audio என்பதை click பண்ணி உங்களுக்கு தேவையான MP3 கோப்புகளை மட்டும் தரவேற்றுங்கள். பின்னர் Save Changes என்பதை கிளிக் பண்ணி Save செய்திடுங்கள்.
அதன் பிறகு Dashrboardகுச் சென்று Embed என்பதை click செய்தால் உங்களுக்கு
ஒரு coade கிடைக்கும் அதை copy செய்து பிளாக்கரில் add widgetஐ கிளிக் செய்து
அதில் java script தேர்வு செய்து அதில் பேஸ்ட் செய்து save செய்து விடுங்கள்
அவ்வளவுதான். இனி உங்கள் பிளாக்கில் radeo வந்து விடும்.
தளத்துக்கு செல்ல
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."