நமது வலைப்பதிவை அழகுப்படுத்த
Download As PDF
பல விடயங்களை முயற்சி செய்து அழகுப்படுத்தி வைத்திருப்போம். அனால் அநேகமானோர் நம்மில் பழைய டெம்ப்லேட்டுகளைத்தான் பயன் படுத்தி வருகிறோம்.
நாம் நமது வலைப்பதிவுக்கு புதிய டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தினால் இன்னும் அழகாக காட்சியளிக்கும். இதனால் நமது வாசகர்களை அதிகரிக்கச் செய்யலாம். டெம்ப்ளேட்டுகளை இலவசமாக இணையத்தில் பெறலாம். இப்பொழுது நான் சொல்லப்போர வழி உங்களுக்கு மிகவும் எளிமையானதாகவும் இலகுவனதகவும் இருக்கும். நீங்கள் இணைய தளத்தில் free blogger templates என்று imagesல் தேடுங்கள். அங்கு உங்களுக்குத் தேவையான டெம்ப்ளேட்டுகள் அதிகம் இருக்கும். அதில் உங்களுக்குத் தேவையான டெம்ப்ளேட்டுகளின் படங்களை பார்த்து தேவையானதை download செய்து கொள்ளுங்கள்.
குறிப்பு:-
நீங்கள் டவுன்லோட் செய்யும் டெம்ப்ளேட் XML கோப்பாக இருக்க வேண்டும்.
நீங்கள் download செய்தவை மேலே உள்ள கோப்பு போல் இருக்க வேண்டும்.
இப்பொழுது நீங்க செய்ய வேண்டியது டவுன்லோட் பண்ணியதை எவ்வாறு upload பண்ணுவது என பார்ப்போம். template பகுதிக்குச் சென்று
backup/Restor என்பதை Click செய்து
download full template என்பதை click செய்து உங்களது பழைய template ஐ download செய்து வையுங்கள்.பின்னர் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றல் செய்து கொள்ளலாம்.
choose file என்பதை click செய்து நீங்கள் download செய்த templateஐ upload
செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் இனி உங்களுக்கு புதிய template
மகிழ்ச்சியை தரும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."