Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Tuesday, August 6, 2013

பேஸ்புக்குக்கு இணையாக நட்பு வளையத்தை உருவாக்கிய பிரித்தானிய தமிழ் பெண்.

11:04 AM
பேஸ்புக்குக்கு(facebok ) இணையாக நட்பு வலயத்தை (natpuvalayam) எனும் ஒரு சமூக வலை இணைய தளத்தை பிரித்தானிய தமிழ் பெண்ணால் உருவாக்கப்பட்டுள்ளது.  பேஸ்புக்கை உபயோகிக்கும் அணைவரும் http://www.natpuvalayam.com/ இதை உபயோகிக்கலாம். {natpuvalayam}

இதன் முன் தோற்றம் பேஸ்புக் தல (facbook) அமைப்பு போன்றதுதான் சற்று வித்தியாசமாக இருக்கும்.
அதுமட்டுமள்ளாது நட்புவலையம்   வலைத்தளம் பேஸ்புக் தளம் உள் நுழைவது போன் றுதான் அமைக்கப்பட்டுள்ளது. 

இவ் வலைத்தளத்தை நீங்களும் உபயோகித்துப்பருங்கள். உங்கள் அணைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நட்புவலையம்
Download As PDF

Post Comment

1 comments:

  1. பயனுள்ள பதிவுகள். உங்கள் டெம்ப்லட்டை மாற்ற நாங்கள் உதவ தயார்

    ReplyDelete

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."