இலங்கை பூராகவும் இலவசமாக SMS மற்றும் MMS அனுப்புவது தொடர்பாக உங்களுக்கு சொல்லித் தரப்போரன். இலவசமாக SMS அனுப்புவது என்றாலே அனைவருக்கும் சந்தோசம்தான்.
Download As PDF
நீங்கள் எவ்வித செலவுமின்றி இலங்கை முழுவதும் இலவசமாக SMS, MMS அனுப்பலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது. நான் கீழே தந்துள்ள லிங்கை LINK க்ளிக் செய்து அங்கு செல்லவும்.
முதலில் SMS அனுப்புவது எப்படி என பார்ப்போம்.
SMS அனுப்புவதற்கு....
அதில் உள்ள விண்டோவில்:
Mobile Number: என்பதில் நீங்கள் யாருக்கு அனுப்ப போறிங்களோ அவருடைய Mobile Number ஐ கொடுக்கவும்.
Message : இதில் என்ன அனுப்பணுமோ அதில் டைப் பண்ணவும்.
Sender ID : உங்களுடைய Number ஐ உள்ளிடவும்.
Verification Code: இந்த இடத்தில் பக்கத்தில் உள்ளதை சரியாக உள்ளிடவும்.
பின்னர் SEND என்பதை சொடுக்கவும் அவ்வளவுதான்.
அடுத்து.. MMS அனுப்புவதற்கு
இங்கு செல்லவும். சுட்டி
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.