Facebook மற்றும் Yuotube வீடியோக்களை Download செய்து கொள்ள இதோ மிக இலகுவான வழி இதோ.
பேஸ்புக்கில் எத்தனயோ வீடியோக்களை நாம் பார்த்து ரசித்து இருப்போம். அதனை டவுன்லோட் செய்துகொள்ள தெரியாம இருந்து இருப்போம்.
Youtube வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ள நிறைய மென்பொருள்கள் இணைய தளத்தில் உள்ளன.

ஆனால் எவ்வித மென்பொருளும் இன்றி
உங்களுக்குத் தேவையான facebook மற்றும் Youtube வீடியோக்களை இலகுவாக டவுன்லோட் செய்துகொள்ள
முடியும். நீங்கள் டவுன்லோட் செய்யும் வீடியோக்களின் URL க்கு முன்னால்
SS ஐ சேர்க்க வேண்டும்.
அதாவது http://www.youtube.com/watch?v=A8cXMR_ என்ற URL க்கு முன்னால் SS ஐ சேர்த்தால் http://www.SSyoutube.com/watch?v=A8cXMR_ இவ்வாறு வரும் அதை க்ளிக் பண்ணினால் http://en.savefrom.net/ இணைய தளத்திற்குச் செல்லும்.
அங்கு உங்களது வீடியோவை எந்த Format இல் டவுன்லோட் செய்ய வேண்டுமோ அந்த Format ஐ க்ளிக் பண்ணினால் உங்களது வீடியோ டவுன்லோட் ஆகும். எவ்வித மென்பொருளும் இன்றி வீடியோக்களை இலகுவாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

நீங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துப் பார்த்தீர்களா? மொழிபெயர்ப்பு எப்படி இருக்கிறது? நன்றாக இருக்கிறதா அல்லது கூகுள் மொழிபெயர்ப்பு தரத்துக்கு இருக்கிறதா?
ReplyDelete