இலவசமாக டிவி தொடுங்குவது என்றவுடன் மகிழ்ச்சி அடைந்திருப்பிங்க! ஆனா இதில் Youtube வீடியோக்களை மாத்திரம்தான் தொகுத்து வழங்க முடியும். இதன் சிறப்பு என்னவென்றால் இந்த Tvக்கு உங்களது பெயரை வைக்கலாம்.
முதலில் இங்கு சென்று தளத்துக்கு செல்ல உங்களுக்கு என்று Tv ஒன்றை திறக்கலாம்.
அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம். World TV இத்தல்துக்குச் சென்று Creat என்பதை க்ளிக் செய்யவும்
பின்னர் கீழுள்ள விண்டோ போல் தோன்றும் அதில் உங்களது Youtube கணக்கின் பெயரை கொடுக்கவும். உங்களுக்கு youtube கணக்கு இல்லை எனின் உங்களது நண்பரின் Youtube கணக்கை கொடுக்கவும். உதாரணத்திற்கு:- அஜித், விஜய், சூர்யா போன்றவர்களின் கணக்கை கொடுக்கலாம். அஜித் என்று கொடுத்தால் youtube உள்ள அஜித்தின் வீடியோ அணைத்தும் உங்களது TV இல் இணைக்கப்படும்.
அடுத்தது நீங்கள் உருவாக்கும் Tv சனலுக்கு என்ன பெயர் வைக்கணுமோ அந்தப் பெயரை ஆங்கிலத்தில் கொடுங்கள். உதவிக்கு கீழுள்ள படத்தைப் பாருங்கள்.
பின்னர் நீங்கள் உருவாக்கிய Tv சனலின் பெயர் எவ்வாறு தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். உதவிக்கு கீழுள்ள படத்தைப் பாருங்கள்.
பின்னர் உங்களது E-mail ஐ கொடுக்கவும். அதன் பின்பு வரும் ஸ்டேப்களை செய்து கொள்ளுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
நல்லம்
ReplyDelete@Nifsan Mohamed உங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.
DeleteClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.