Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Monday, January 13, 2014

புதிய வசதிகளுடன் அன்ரோயிட் சாதனங்களுக்கான Gmail அப்ளிக்கேஷன்.

8:03 AM

அன்ரோயிட் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட மொபைல் சாதனங்களுக்கு Gmail அப்ளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறைந்த மெமரி பாவனையைக் கொண்ட இப்புதிய பதிப்பில் மின்னஞ்சல்களில் உள்ள புகைப்படங்களை தானாகவே காட்டக்கூடியதாக இருக்கின்றது.
இதற்கு முன்னயை பதிப்புக்களில் புகைப்படங்களை காட்டுவதற்கான தெரிவு பயனர்களிடம் விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவற்றினை விட விரைவான செயற்பாடு மற்றும் எந்தவொரு கோப்புக்களையும் அனுப்ப முடிதல், தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருத்தல் போன்ற வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.


-------------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.

>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.
Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."