Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Wednesday, January 29, 2014

Android சாதனங்களுக்கான புகைப்பட எடிட்டிங் மென்பொருள்.

10:04 PM
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே இதோ இன்று நாம் உங்களுக்காக Android சாதனங்களுக்கான புகைப்பட எடிட்டிங் மென்பொருள் பற்றிய தகவலை கொண்டு வந்துள்ளோம். கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய புகைப்பட எடிட்டிங் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Photoshop Express எனும் இம்மென்பொருளை Adobe நிறுவனம் தயாரித்துள்ளது.

முற்று முழுதாக இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்படும் இம்மென்பொருளானது KitKat பதிப்புடன் இணைத்து வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


----------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.

>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.
Download As PDF

Post Comment

1 comments:

  1. இதில் குறிப்பிடும்படியான வசதிகள் இல்லையே

    ReplyDelete
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."