அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர்களே சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதோ இன்று நாம் பார்க்கப்போகும் பதிவு உங்களுக்கு பிரயோசனமாக அமையும் என நினைக்கிறேன்.
அதாவது நம்மில் அநேகமானோர் Facebook ஐ பயன்படுத்துகிறோம். நமது Facebook இன் Cover Photo வை Online மூலம் அமைத்துக்கொள்வது எவ்வாறு என்று பார்ப்போம்.
முதலில் கீழேயுள்ள link மூலம் சென்று.. (உங்களுக்கு விருப்பமான தளத்துக்குச் செல்லுங்கள்.)
Facbook Timeline 1

தளத்துக்குச் சென்றவுடன் கீழேயுள்ளவாறு தோன்றும். அதில் உங்களுக்கு விருப்பமான design ஒன்றை தேர்வு செய்யுங்கள். அதன் பிறகு உங்களுக்கு தேவையான cover photo ஐ தேர்வு செய்யுங்கள். (அதாவது facebook cover photo இற்கு like page cover photo இற்கு செல்லுங்கள். )
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் Share செய்து எமது தளத்தின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருங்கள். நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."