Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Wednesday, November 13, 2013

பிளாக்கரில் Facebook Comment Box ஐ இணைப்பது எப்படி?

9:42 AM

1. முதலில் https://developers.facebook.com/apps என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
2. அங்கு Register as a Developer  என்று காணப்படும். அதை click செய்து உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். (accept செய்த பின் வரும் Tell us about you  என்ற பகுதியில் எதுவும் செய்யாது Continue click பண்ணுங்க.
பின்னர் கீழுள்ளது போன்ற ஒரு செய்தி உங்களுக்கு கிடைக்கும்.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------
Congratulations! You're now a Facebook Developer.
You'll receive a confirmation email. If you have any questions, check out the Docs and Support pages.
---------------------------------------------------------------------------------------------
3. இறுதியாக Done என்பதை click செய்யவும். 

Note 1: மேலுள்ள steps Facebook-இல் Developer-ஆக உங்களைப் பதிவு செய்வது பற்றியதாகும். நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் மேலே தந்த link-இற்கு சென்றவுடன் Create New App என்று காணப்படும். நீங்கள் பதிவு செய்யாதிருந்தால் மேலே தந்த steps-ஐ செய்த பின் உங்களுக்கு Create New App என்பது தோற்றமளிக்கும்.
இப்போது Create New App என்ற பட்டனை அழுத்தவும். வரும் விண்டோவில் கீழுள்ளவாறு கேட்கப்படும். அவற்றை நிரப்பி விட்டு Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.


இதோ விபரம்:

App Name - உங்கள் தளத்தின் பெயரை கொடுங்கள். தமிழிலும் கொடுக்கலாம்.( ஆங்கிலம் விரும்பத்தக்கது) 

App Namespace அப்ளிகேசனுக்கான முகவரி பெயர். ஆங்கிலத்தில் மட்டும் தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு "naveenamatram"


4. பிறகு திரையில் தெரியும் எண்ணை பெட்டியில் கொடுத்து நீங்கள் மனிதர் தான் என்பதை நிரூபியுங்கள்.

5. 
பிறகு வரும் பக்கத்தில் கேட்கப்படும் விபரங்களை கொடுங்கள்.(உதவிக்கு கீழுள்ள Screen shot -ஐ பார்வையிடவும்).




இதோ விபரம்:
* Sandbox Mode என்பதில் Disable என்பதை தெரிவு செய்யவும்.

App domain - நீங்கள் ப்ளாக்ஸ்பாட் முகவரியை பயன்படுத்தினால் blogspot.com ன்று மட்டும் கொடுங்கள். சொந்த டொமைனாக இருந்தால் அதனை கொடுங்கள். உதாரணத்திற்கு"www.naveenamatram.com" naveenamatram.com (www என்று சேர்க்கக் கூடாது)

அதே பக்கத்தில் "website with facebook loginஎன்ற இடத்தில் உங்கள் ப்ளாக் முகவரியை கொடுங்கள். உதாரணத்திற்கு "http://www.naveenamatram.blogspot.com"


6. பிறகு Save Changes என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்! உங்கள் தளத்திற்கான பேஸ்புக் அப்ளிகேசன் தயார்! 

App ID என்பதற்கு பக்கத்தில் எண்கள் இருக்கும். அதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவைப்படும்.



இப்போது பின்வருபவற்றை கவனமாக செய்யுங்கள். அதற்கு முன் உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.



7. Blogger Dashboard => Template பக்கத்திற்கு சென்று Edit Html என்பதை கிளிக் செய்யுங்கள்.

8. 
பிறகு <html  என்று தொடங்கும் நிரலை தேடி அதன் பக்கத்தில் ஒரு இடைவெளிவிட்டு xmlns:fb='http://www.facebook.com/2008/fbml'
என்ற நிரலை சேர்க்கவும். அதற்கு அடுத்தும் ஒரு இடைவெளி விடுங்கள்.

9
பிறகு <body என்ற நிரலை தேடி அதற்கு பின்னால் கீழே உள்ள நிரல்களை சேர்க்கவும்.
<div id='fb-root'/><script>
    window.fbAsyncInit = function() {    FB.init({
      appId  : '
214318772062977',

      status : true, // check login status        cookie : true, // enable cookies to allow the server to access the   session
      xfbml  : true  // parse XFBML    });
  };
    (function() {    var e = document.createElement('script');      e.src = document.location.protocol +   '//connect.facebook.net/en_US/all.js';    e.async = true;      document.getElementById('fb-root').appendChild(e);
    }());</script>

மேலே உள்ள நிரல்களில் சிவப்பு நிறத்தில் உள்ள எண்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக உங்கள் அப்ளிகேசனின் APP ID-யை சேருங்கள்.

10. 
பிறகு </head> என்ற நிரலை தேடி அதற்கு முன்னால் பின்வருபவற்றை சேருங்கள். 
<meta content='214318772062977' property='fb:app_id'/><meta content='IgiRizvi' property='fb:admins'/>

214318772062977 என்பதற்கு பதிலாக உங்கள் பேஸ்புக் அப்ளிகேசனின் App ID-யை கொடுங்கள்.
* IgiRizvi  என்பதற்கு பதிலாக உங்கள் பேஸ்புக் User ID கொடுங்கள்.

11. 
பிறகு <data:post.body/> என்ற வரியை தேடி அதற்கு கீழே பின்வரும் நிரல்களை Paste செய்யுங்கள்.
<h3>Post Comment</h3><div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:comments expr:href='data:post.url' num_posts='3' width='550'/>

num_posts - எத்தனை கருத்துக்கள் Default-ஆக தெரிய வேண்டும் என்பதை கொடுங்கள்.
*
 Width - அகல அளவு.

Note 2:
 <data:post.body/> என்ற வரி ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உண்டு. உங்கள் template-இன் இறுதியில் வரும் வரிக்கு கீழ் மேலுள்ள நிரல்களை pastசெய்யுங்கள்).

12. இறுதியாக Save Templates 
என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்...! உங்க பிளாக்கர் தளத்தில் facebook comment box இணைக்கப்பட்டு விடும். 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.

>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.
Download As PDF

Post Comment

3 comments:

  1. Nice and It's really really useful..Thanks

    ReplyDelete
    Replies
    1. @Sri
      Nice and It's really really useful..Thanks
      ---------------------------------------------------------

      உங்களது வருகைக்குக்ம் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி சகோ.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."