அலுவலகத்திலோ, பாடசாலையிலோ , பல்கலைக்கழகத்திலோ சில தளங்கள் Block செய்யப்பட்டு இருக்கலாம். அதில் சில பயன்படும் தளங்களும்
வந்துவிடும். அம்மாதிரியான சமயங்களில் நம்மால் நமக்கு தேவையானதை உடனே தேட முடியாது அல்லது படிக்க முடியாது. அப்படி Block செய்யப்பட்ட தளங்களை எப்படி படிப்பது என்று பார்க்கலாம் ..Block செய்யப்பட்ட தளங்களை Open செய்ய பல மென்பொருட்கள் இருந்தாலும் இலவசமாக வருவது இல்லை. ஆன்லைனில் நிறைய தளங்களில் இதை இலவசமாக செய்ய முடியும். அவற்றில் ஐந்தை பார்ப்போம்.
1. Hidexy -
அதிக விளம்பரங்கள் வந்தாலும் கொஞ்சம் வேகமாக Loade ஆகிறது.
2. Hide IP Surfing - http://hideipsurfing.com/
விளம்பரங்கள் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெதுவாக Loade ஆகிறது. இதை http://www.ezprxy.com/என்ற முகவரியிலும் பயன்படுத்த முடியும்.
3. Hide My IP Address - http://www.hidemyipaddress.org/
எல்லா தளங்களையும் ஓபன் செய்தாலும் மெதுவாக Loade ஆகிறது.
4. Hide IP Free - http://hideipfree.com/
மேலே உள்ளது போலவே மெதுவாக ஓபன் ஆகிறது. சில widget- களை மறைத்து விடுகிறது.
5. Hide My Ass - http://hidemyass.com/
இருக்கும் ஐந்தில் இது தான் மிக மெதுவாக தளங்களை திறக்கும்.
இந்த ஐந்தின் மூலமும் நிறைய தளங்களை திறக்க முடியும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.