Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Sunday, February 16, 2014

Facebook இல் வரும் விளம்பரங்களை நிறுத்துவது எப்படி?

7:43 AM

நண்பர்களே இதோ இன்று உங்களுக்காக ஓர் அருமையான பதிவுடன் வந்துள்ளேன். இப்பதிவு உங்களுக்கு மிகவும் உபயோகமானதாக அமையும் என நினைக்கிறேன். நம்மில் அதிகமானோர் முகநூலை பயபடுத்துகிறோம். முகநூலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

நாம் முகநூலை பயன்படுத்தும்போது தேவையில்லாத விளம்பரங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். இதை நிறுத்த முடியாமல் நம்மில் எத்தனையோ நபர்கள் தெரியாமல் இருக்கின்றோம். அந்த வகையில் இன்று உங்களுக்கு Facebook இல் வரும் விளம்பரங்களை நிறுத்துவது எப்படி? என்று சொல்லித்தரப்போகிறேன்.



கூகிள் குரோம் இனை பயன்படுத்துபவர்கள்  கீழேயுள்ள link மூலம் சென்று Extention என்பதை Add செய்துகொள்ளுங்கள்.
---------------------------------------------------------------------
---------------------------------------------------------------------

Mozilla Firefox இனை பயன்படுத்துபவர்கள்  கீழேயுள்ள link மூலம் சென்று Addon என்பதை Add செய்துகொள்ளுங்கள்.

-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.

>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."