முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில்
பின்வருமாறு Type செய்யவும் ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
பின்வருமாறு Type செய்யவும் ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும்.
இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும்.
Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.
நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder ம் lock.bat என்ற fileம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folderம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
பயனுள்ள தகவல்... நன்றி...
ReplyDeleteதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி... விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html
உங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்..!!!
Delete