சான்றிதழ்கள், புத்தகங்கள் நகலெடுத்து (Scan) தனித்தனி இமேஜ் பைலாக வைத்திருப்போம். மேலும் இதுபோன்று முக்கியமான பைல்களை பிரதியெடுத்து இமேஜ் பைலாக வைத்திருப்போம்.
அவை அனைத்தையும் ஒரே பைலாக ஒன்றினைக்க வேண்டுமெனில் நாம் அந்த இமேஜ் பைல்களை பிடிஎப் பைலாக மாற்றினால் மட்டுமே முடியும். இமேஜ் பைல்களை பிடிஎப் பைலாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.
அவை அனைத்தையும் ஒரே பைலாக ஒன்றினைக்க வேண்டுமெனில் நாம் அந்த இமேஜ் பைல்களை பிடிஎப் பைலாக மாற்றினால் மட்டுமே முடியும். இமேஜ் பைல்களை பிடிஎப் பைலாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.
அப்ளிகேஷனை தரவிறக்க செய்ய கீழுலுள்ள லிங்க்கை அழுத்துங்கள்.
----------------------------------
----------------------------------
அப்ளிகேஷனை சுட்டியில் குறிபிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து படத்தினை தேர்வு செய்து பின் Convert Now என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்து கொள்ளவும்.
Setting பொத்தானை அழுத்தி Security Settings எனும் டேப்பினை பாஸ்வேர்டு உள்ளிட்டு இறுதியாக Convert Now பொத்தானை அழுத்தவும். தற்போது பாஸ்வேர்டு குறிப்பிட்ட பிடிஎப் பைலிற்கு பாஸ்வேர்டு உள்ளிடப்பட்டு இருக்கும். மேலும் குறிப்பிட்ட பிடிஎப் பைலிற்கு வாட்டர்மார்க் இட்டுக்கொள்ளவும் முடியும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
0 comments:
Post a Comment
" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."