Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Friday, February 28, 2014

எமது கணணியில் Viber மற்றும் WhatsApp போன்றவற்றை பயன்படுத்துவது எப்படி?

3:35 PM


BlueStacks மூலம் கணினியில் ANDROID Application'கலை பயன்படுத்த
இது பெரும்பாலும் விண்டோஸ் 7 பயனர்களுக்கு மட்டுமே இயங்கும். XP-யில் நான் முயற்சி செய்த போது இயங்கவில்லை. அத்தோடு Android Phone இல்லாதவர்களும் இதை பயன்படுத்தலாம். 




1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.






____________________

____________________



2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். 


3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம். 

4. இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள "Search Icon" மீது கிளிக் செய்து தேடலாம். 

5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம். இணைய இணைப்பை பயன்படுத்தி App-ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும். 

நான் பயன்படுத்தும் Viber ஐ எனது கணனியில்தான் பயன்படுத்துகிறேன்.  


6. உங்கள் கணணியில் Viber ஐ பயன்படுத்த வலது கீழ் மூலையில் உள்ள Search Icon இல் Viber என்று தேடுங்கள். பின்னர் Viber App இணை 

Android Phone - இல் Install செய்வது போன்று Install செய்து கொள்ளுங்கள்.

7. வரும் பகுதியில் BlueStacks - கில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து Register செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு  Pin Number ஒன்று வந்திருக்கும். 


8. Application - ஐ இன்ஸ்டால் செய்து  Pin Number - ஐ கொடுத்து Log In செய்து கொள்ளலாம். 

9. Log - in ஆன உடன் உங்கள் மொபைலில் உள்ள App - களை உங்கள் கணினியில் பயன்படுத்தும் BlueStacks உடன் Sync செய்து கொள்ளும் வசதி இருக்கும். 

இதில் குறிப்பிட்ட ஒரு App அல்லது அனைத்து App - களையும் உங்கள் கணினிக்கு Sync செய்து கொள்ளலாம். 

11. இனி Android App பயன்படுத்த உங்கள் Android Phone - ஐ பயன்படுத்த தேவையில்லை.

அதே போன்று உங்களுக்கு கணணியில் WhatsApp இணையும் பயன்படுத்த முடியும்.
______________________________________________________________

இன்ஷா அல்லாஹ் விரைவில் மொபைல் அப்ளிகேஷன்களை நமது கணணியில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய "வீடியோவை" எதிர் பாருங்கள்.
______________________________________________________________

----------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.

>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


Download As PDF

Post Comment

8 comments:

  1. நான் இந்த மென் பொருளை install செய்தாலும் android appsஐ download பண்ண முடியவில்லை, market not found என்று வருகிறது, என்ன செய்யலாம்?

    ReplyDelete
    Replies
    1. @Arjun Mohan சகோதரே நீங்கள் அந்த மென்பொருளை இணைய இணைப்புடன் Install செய்தீர்களா?

      Delete
  2. இந்த மென் பொருளை install செய்தும் android appsஐ download பண்ண முடியல, market not foundனு வருது, என்ன செய்யலாம்?

    ReplyDelete
    Replies
    1. @Arjun Mohan சகோதரே நீங்கள் அந்த மென்பொருளை இணைய இணைப்புடன் Install செய்தீர்களா?

      Delete
  3. சார் நானும் இதை install செய்துள்ளேன் என்னால் பயன்படுத்த முடுயவில்லை ஏன்

    ReplyDelete
  4. win 8 la intha app work aguma

    ReplyDelete

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."