Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Friday, February 28, 2014

உங்களது பொட்டோக்களை வரைந்தது போன்று உருவாக்க சிறந்த மென்பொருள்.

1:46 PM


அஸ்ஸலாமு அலைக்கும் என் இனிய நண்பர்களே இதோ இன்று உங்களது பொட்டோக்களை வரைந்தது போன்று உருவாக்க சிறந்த மென்பொருள் ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளேன். இதோ இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாக தரவிரக்கிக் கொள்ள்ளலாம். 


Auto Painting Software இந்த மென்பொருள் மூலம் இலகுவான முறையில்  உங்களது பொட்டோக்களை வரைந்தது போன்று உருவாக்க முடியும். உங்களுடைய எந்த பொட்டோவையும் இந்த மென்பொருள் மூலம் Convert செய்து இலகுவாக உங்களது பொட்டோக்களை வரைந்தது போன்று உருவாக்கலாம். பொட்டோசொப் இல் இவ்வாறு செய்வதை விட இம்மென்பொருள் மூலம் இலகுவான முறையில் செய்துகொள்ளலாம்.

உதாரணத்திற்கு கீழுள்ள பொட்டோக்களை பாருங்கள்.





மென்பொருளை கீழேயுள்ள லிங்க்கை அழுத்தி தரவிறக்கிக் கொள்ளுங்கள்.



________________________________________
________________________________________


----------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.

>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.
Download As PDF

Post Comment

1 comments:

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."