Searching...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு)
Tuesday, June 3, 2014

கோப்புக்கள் உருவாக்கப்பட்ட திகதிகளை மாற்றியமைப்பதற்கு.

9:51 PM


கணனி ஒன்றில் கோப்புக்கள் புதிதாக உருவாக்கப்படும் திகதிகளும், அவை மாற்றியமைக்கப்பட்ட திகதிகளும் இயல்பாகவே சேமிக்கப்படும்.

இவ்வாறு சேமிக்கப்படும் திகதிகளை விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைப்பதற்கு BulkFileChanger எனும் மென்பொருள் உதவுகின்றது.



விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படவல்ல இம்மென்பொருளை கணனியில் நிறுவி இயக்கிய பின்னர் திகதிகளை மாற்ற வேண்டிய கோப்புக்களை அனைத்தையும் இம்மென்பொருளினுள் திறந்து விரும்பிய திகதியை கொடுத்து மாற்றியமைக்க முடியும்.







---------------------------------------------------------------------------------------------------------------------------------

எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( Igirizvi@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)
___________________________________________________________________________________________

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 
___________________________________________________________________________________________
>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  நவீன மாற்றம் Pageல் லைக் செய்திடுங்கள்.

>>> Facebook Group  இல் இணையாதவர்கள் நவீன மாற்றம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.
___________________________________________________________________________________________

Download As PDF

Post Comment

0 comments:

Post a Comment

" உங்களுடைய வருகைக்கு நன்றிகள். எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்."